Delivery Information

1) எங்களிடம் புத்தகங்களை வாங்குவது எப்படி?

முதலில் நமது தளத்தில் பயனர் கணக்கு தொடங்குங்கள். பின்னர் வேண்டிய புத்தகங்களை 'Buy Now' பொத்தானை கிளிக் செய்து தேர்வு செய்யுங்கள். இறுதியாக கடன் அட்டை/வங்கிக்கணக்கு மூலம் பணம் செலுத்துங்கள் அல்லது தொலைப்பேசி (Cash-on-Delivery) மூலம் ஆர்டர் செய்யலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் புத்தகம் உங்களை வந்தடையும்.


2) வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் வேறு வகைகளில் புத்தகம் பெறுவது எப்படி?

உங்களுக்கு தேவையான புத்தகங்களின் பட்டியலுடன் +91 96775 05376 என்ற எண்ணுக்கு அழையுங்கள். உங்கள் முகவரியும் தெரிவித்தால் போதும். தபால்காரரிடம் புத்தகம் பெற்றுக்கொண்டு பணம் செலுத்தும் முறையில் (VPP) புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம். அதுவும் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் தபால் செலவு ஏதும் இல்லாமலேயே அனுப்பி வைக்கிறோம்.


3) தபால் செலவு எவ்வளவு?

இந்தியாவிற்குள் எங்கும் கிலோவிற்கு 30 ரூபாய் மட்டும். அயல் நாடுகளில் கிலோவிற்கு 500 ரூபாய் மட்டும். அயல் நாடுகளுக்கு மொத்தமாக வாங்கினால் தபால் செலவு குறையும். எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் விபரங்களைத் தருகிறோம்.


4) வேறு வழிகளில் பணம் செலுத்த முடியுமா?

தாராளமாக. எங்களை தொடர்பு கொண்டு வேண்டிய புத்தகங்களின் பட்டியலைக் கூறுங்கள். நாங்கள் புத்தகத்தின் விலையையும் தபால் செலவையும் கூறுகிறோம். நீங்கள் பணம் செலுத்தியவுடன் எங்களுக்கு தெரிவியுங்கள். நாங்கள் புத்தகத்தை அனுப்பி வைக்கிறோம்.

Our Bank Details:

இந்தியாவுக்குள் இருந்து புத்தகம் பெற :-
Vetrivel chandrasekar V,
Bank Name : Indian bank,
Ac/no : 754192524,
Saving bank Account,
Branch: purasaiwalkam branch,
Ifsc code : IDIBOOOP056.

இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து புத்தகம் பெற :-
Name: Kabilan Sivapatham, Rütiweg 122, 3072 Ostermundigen, Switzerland
Account: CH90 0027 3273 2378 9240 G
Bank: UBS, 6300 Zug
BIC/SWIFT: UBSWCHZH63A

5) நேரில் வந்து வாங்கலாமா?

எங்களது அலுவலகம் சென்னை, தியாகராயர் நகர் முத்துரங்கன் சாலை சித்திவிநாயகர் கோயில் தெருவில் உள்ளது. info@sengodimedia.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புத்தகங்களின் பட்டியல் மற்றும் உங்கள் முகவரியையும் அனுப்பலாம். அல்லது +91 96775 05376 என்ற எண்ணில் அழைத்தும் ஆர்டர் செய்யலாம்.


6) எங்கள் தளத்தில் இல்லாத புத்தகங்களை, டிவிடிகளை பெறுவது எப்படி?

எங்கள் தொலைப்பேசி எண்ணில் (+91 96775 05376) தொடர்பு கொண்டு உங்கள் வேண்டிய புத்தகத்தின் பெயரும் உங்கள் தொலைப்பேசி எண்னையும் கொடுத்து விடுங்கள். கிடைத்ததும் தெரியப்படுத்துகிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு வேண்டிய புத்தகத்தின் விபரங்களை தெரிவியுங்கள். பின்னர் தொடர்பு கொள்கிறோம்.

விளம்பரம்

Book Store

facebook